”சார் எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தருவதில்லை சார்”.. ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமை பார்வையிடச் சென்ற அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்த மக்கள்..! #ADMK_ERD @AIADMKITWINGOFL @AIADMKOfficial @KCKaruppananofl @S_Jayakumar_JK